எலிக்கதை





அம்மா எலி குட்டி எலி ரெண்டும் ஜாலியா விளையாடுவாங்க.

ஒரு நாள் நைட் அம்மா எலி வரல.

குட்டி எலி தேடுச்சு.

அப்போ எங்கயோ தேடி அம்மா எலிய கண்டுபிடிச்சுச்சு.

இன்னும் நாலு எலியும் கூட சேந்துகிச்சு.



கதையும் ஓவியமும்
பெர்ஷோனா
இரண்டாம் வகுப்பு
டான்போஸ்கோ இல்லம்,
சென்னை.

(குட்டி ஆகாயம் முதல் இதழில் வெளியான கதை) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

கறுப்புப் பூனை

பூத்தொட்டி