அரவிந்த் ஆறாம் வகுப்பு விஎஸ்எஸ்எம் உயர்நிலைப்பள்ளி சுந்தராபுரம் கோயம்புத்தூர்
கணக்கற்ற விண்மீன்களை தன்னுள்ளே மறைத்தபடி பூமியில் கண்சிமிட்டியபடி நித்தம் மௌனமாக இருந்துகொண்டிருக்கிறது குழந்தை. பகலில் தெரியாத விண்மீன்களாய் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு குட்டி ஆகாயம். அந்த ஆகாயத்தின் பாடல்களும் வெளிச்சங்களும் நமக்குள்ளே ஊடுருவத்துவங்கும் இடம் இது.